நுடங்கல் குழந்தை

nuṭaṅkal kuḻantai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தள்ளாடி நடக்கும் அல்லது கை கால் பகுதிகளின் தூண்டுதலுக்குக் குறைவான துலங்கல் உடைய, நலிந்த தசை இயக்கமுடைய குழந்தை இது பல்வேறு நரம்புத் தசை மற்றும் தசை எலும்புக் கோளாறுகளினால் உண்டாகிறது — floppy infant
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 468)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kuprfh5r/

தமிழ்
“நுடங்கல் குழந்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kuprfh5r/
APA
Oliyon Research. (2026). நுடங்கல் குழந்தை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kuprfh5r/
MLA
"நுடங்கல் குழந்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kuprfh5r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment