சோழப்பிரமகத்தி

cōḻappiramakatti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(சோழன்+பிரமகத்தி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோழப்பிரமகத்தி)
2.
(புறமொழிச்சொல்---சமஸ்கிருதம்---ब्रह्म + हत्या---ப்ரஹ்ம + ஹத்யா...மூலச்சொல் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோழப்பிரமகத்தி)
3.
சொல்லிக்கு சொல் அர்த்தம்... பிராமணனைக்கொன்ற ஒரு சோழனைப் பற்றியிருந்த பேய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோழப்பிரமகத்தி)
4.
விடாதுபற்றித் துன்புறுத்துவோன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோழப்பிரமகத்தி)
5.
சோம்பேறி மூடன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோழப்பிரமகத்தி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ktfuq5xw/

தமிழ்
“சோழப்பிரமகத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ktfuq5xw/
APA
Oliyon Research. (2026). சோழப்பிரமகத்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ktfuq5xw/
MLA
"சோழப்பிரமகத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ktfuq5xw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment