சாதி

cāti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மானிடருள் காணப்படும் சமூகப் பிரிவு — caste, flower, toddy, achieve, attain, serve food
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
2.
ஜாதிமல்லி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
3.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
4.
குலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
5.
பிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
6.
ஓரினப் பொருள்களின் பொதுவாகிய தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
7.
இனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
8.
தன்மையிற் சிறந்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
9.
திரள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
10.
சாதிமல்லிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
11.
சிறு சண்பகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
12.
சாதிக்காய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
13.
தாளப்பிரமாணம் பத்தனுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
14.
போலிப் பதில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
15.
திப்பிலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
16.
பிரம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
17.
பிரப்பம் பாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
18.
ஆடாதோடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
19.
சாதனை புரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)
20.
(பந்திகளில்) உணவு பரிமாறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதி)

தொகுதிகள் · Categories: பூக்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kt5zgahn/

தமிழ்
“சாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kt5zgahn/
APA
Oliyon Research. (2026). சாதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kt5zgahn/
MLA
"சாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kt5zgahn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment