காங்கேயன்

kāṅkēyaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கந்தக்கடவுள், குமரன், முருகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காங்கேயன்)
2.
பீஷ்மர், வீட்டுமாசாரி
காங்கேய னுள்ளிட்ட காவலர்கள் (பாரதவெண், வாசுதேவன். 46).
மூலம் · source: தமிழ் விக்சனரி (காங்கேயன்)
3.
கங்கா குலத்து வெள்ளாள மரபினர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காங்கேயன்)
4.
கொங்கு தேசத்து காடையூர் பொருளந்தை குலத்தாரின் பட்டம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காங்கேயன்)
5.
கொங்கு தேசத்து கன்னிவாடி கன்ன குலத்தாரின் பட்டம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காங்கேயன்)

தொகுதிகள் · Categories: முருகனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ksnf99fw/

தமிழ்
“காங்கேயன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ksnf99fw/
APA
Oliyon Research. (2026). காங்கேயன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ksnf99fw/
MLA
"காங்கேயன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ksnf99fw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment