பெருகுதண்டு

perukutaṇṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. தாவர அடியிலிருந்து வளரும் தண்டு. மண்ணுக்குக் கீழ்க் கிடைமட்டமாக வளரும். கணுக்களில் வேர்விடும், அரும்புவிடும். எ-டு கூஸ்பெரி, சேனைக் கிழங்கு வகை. 2. குழிக் குடல்களில் கிளைத்த தண்டு போன்ற பகுதி இதிலிருந்து புதிய உயிரிகள் உண்டாகும் — stolon
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 418)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ksbatjmc/

தமிழ்
“பெருகுதண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ksbatjmc/
APA
Oliyon Research. (2026). பெருகுதண்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ksbatjmc/
MLA
"பெருகுதண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ksbatjmc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment