ஆர்பதம்
ārpatam
பொருள்கள் · Senses
1.
வண்டு
— small beetle, food, shade, galangal
2.
உணவு
தேரில் தந்து அவர்க்கு ஆர்பதம் நல்கும் (பதிற்றுப். 55).ஆர்பத நல்குமென்ப (பதிற்றுப். 66).
3.
நிழல்
4.
அரத்தை
5.
உணனும உணவு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kr7abgkx/
தமிழ்“ஆர்பதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kr7abgkx/APA
Oliyon Research. (2026). ஆர்பதம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/kr7abgkx/MLA
"ஆர்பதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kr7abgkx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment