ஹில்வினை

hilviṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிச்சேர்க்கைத் தொடர்பாக 1937இல் இராபர்ட் ஹில் என்பார் முதன் முதலில் விளக்கிக் காட்டிய ஆய்வு. முதலில் நடைபெறுவது ஒளிச்செயலாகும். இதைத் தொடர்வது இருட்செயல் அல்லது வினை. பா. Calvin cycle, dark reaction — Hill reaction
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 202)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kr5h72m3/

தமிழ்
“ஹில்வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kr5h72m3/
APA
Oliyon Research. (2026). ஹில்வினை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kr5h72m3/
MLA
"ஹில்வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kr5h72m3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment