பஞ்சுத் திசு

pañcut ticu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மண்டையோட்டு எலும்புகளின் இரு தளப் பரப்புகளிடையிலான ஒரு குறிப்பிட்ட அளவு மச்சைக் குழிவுடைய பஞ்சுபோன்ற எலும்பு — diploe
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 391)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kr35v7bb/

தமிழ்
“பஞ்சுத் திசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kr35v7bb/
APA
Oliyon Research. (2026). பஞ்சுத் திசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kr35v7bb/
MLA
"பஞ்சுத் திசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kr35v7bb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment