நாம்ப்ஸ்
nāmps
பொருள்கள் · Senses
1.
குறுங்கற்றை தொடர்முறை நடமாடும் தொலை பேசிச் சேவை என்று பொருள்படும் Narrow Band Analog Mobile Phone Service என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். மோட்டோரோலோ நிறுவனம் முன்வைத்த தர வரையறை. தற்போதைய ஆம்ப்ஸ் (AMPS) செல் தொலைபேசி தரவரையறையை இலக்கமுறைக் சமிக்கைத் தகவலுடன் இணைத்து உருவாக்கப்பட்டது. உயர் செயல் திறன் மற்றும் அதிக ஆக்கத்திறனும் கிடைக்கும்
— NAMPS
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kquhthna/
தமிழ்“நாம்ப்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kquhthna/APA
Oliyon Research. (2026). நாம்ப்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kquhthna/MLA
"நாம்ப்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kquhthna/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment