இடமாற்றுக் கூற்று

iṭamāṟṟuk kūṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரலாக்க மொழியில், நிரலின் ஒட்டத்தில், கட்டுப்பாட்டை, நிரலின் இன்னொரு பகுதிக்குத் திருப்பிவிடும் கட்டளை. பெரும்பாலான மொழிகளில் GOTO என்னும் கட்டளை இப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது — transfer statement
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மாற்றல் கூற்று · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1473)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kqd855gd/

தமிழ்
“இடமாற்றுக் கூற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqd855gd/
APA
Oliyon Research. (2026). இடமாற்றுக் கூற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kqd855gd/
MLA
"இடமாற்றுக் கூற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqd855gd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment