விர்த்

virt
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுவிட்சர்லாந்தில் 1968இல் பிளைஸ் பாஸ்கல் பெயரால் 'பாஸ்கல்' என்ற கணினி மொழியை உருவாக்கியவர். இது பிரபலமான உயர்நிலைச் செயல்முறைப்படுத்தும் மொழியாகும். இது, கட்டமைவுச் செயல் முறைப்படுத்தும் உத்திகளைக் கையாள உதவுகிறது — Wirth, Niklaus
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நிக்ளாஸ் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1576)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kpruabjx/

தமிழ்
“விர்த்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kpruabjx/
APA
Oliyon Research. (2026). விர்த். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kpruabjx/
MLA
"விர்த்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kpruabjx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment