குமண்டையிடுதல்

kumaṇṭaiyiṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மகிழ்ச்சியாற் குதித்தல்
கூடு முயிருங் குமண்டையிடக் குனித்து (திருவாசகம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமண்டையிடுதல்)
2.
நிறையுவுண்டு தெவிட்டுதல் (யாழ். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமண்டையிடுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kpre5aqr/

தமிழ்
“குமண்டையிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kpre5aqr/
APA
Oliyon Research. (2026). குமண்டையிடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kpre5aqr/
MLA
"குமண்டையிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kpre5aqr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment