நிலம்

nilam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நில் + அம் = நிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலம்)
2.
விவசாயம் செய்வதற்கேற்ற பூமி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலம்)
3.
கட்டடம் கட்டுவதற்கேற்ற இடம் - கட்டிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலம்)
4.
குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 426)
5.
பூமி, (குறள் 151, 239, 990, 1040); நாடு, (குறள் 386), தரை, (குறள் 1039).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 157)
6.
நிலம், நீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம். நிலத்திலிருந்து அல்லது நீரிலிருந்து உயரே எழுந்து பறக்கும் வகையில் அமைக்கப்பட்ட வானூர்தி — amphibian
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: நீர் ஊர்தி · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 39)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kp9awekt/

தமிழ்
“நிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kp9awekt/
APA
Oliyon Research. (2026). நிலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kp9awekt/
MLA
"நிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kp9awekt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment