வேக்காடு

vēkkāṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எரிகை
செங்கல்லுக்கு வேக்காடு பற்றாது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேக்காடு)
2.
கொதிக்கும் நீர் முதலியவற்றில் வேகுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேக்காடு)
3.
அழற்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேக்காடு)
4.
வெந்த புண்; சூடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேக்காடு)
5.
வெப்பம்
இன்றைக்குக் காற்றில்லாமல் வேக்காடாயிருக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேக்காடு)
6.
பொறாமை
இந்த வேக்காடு உனக்கேன்?
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேக்காடு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmqkmc94/

தமிழ்
“வேக்காடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kmqkmc94/
APA
Oliyon Research. (2026). வேக்காடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kmqkmc94/
MLA
"வேக்காடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kmqkmc94/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment