கண்ணாடி மின்காப்பான்

kaṇṇāṭi miṉkāppāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்கம்பக் கம்பி அமைப்பதில் பயன்படுத்தப்படும் மின்விசை பாயாமல் காப்பிடுவ தற்கான காப்புப் பொருள். இது குறுக்குப் புயங்களில் ஊசிகொண்டு பிணைக்கப்படுகிறது. தொடர் கம்பிகள் இந்த மின்காப்பானுடன் இணைக்கப்பட்டிருக்கும் — glass insulator
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 316)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmmh3uy6/

தமிழ்
“கண்ணாடி மின்காப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmmh3uy6/
APA
Oliyon Research. (2026). கண்ணாடி மின்காப்பான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kmmh3uy6/
MLA
"கண்ணாடி மின்காப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmmh3uy6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment