தத்துவம்

tattuvam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெய்யியல்; மெய்ப்பொருள் — philosophy
மூலம் · source: தமிழ் விக்சனரி (தத்துவம்)
2.
கோட்பாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தத்துவம்)
3.
உண்மை, இயற்கை, பொருள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 208)
4.
அன்மதுவம் 24, நாடி 10, அவத்தை 5, மலம் 3, குணம் 3, விகாரம் 8, ஆதாயம் 6, தாது 7, வாயு 10, கோசம் 5, வாயில் 9.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 422)
5.
பொருள்; முதல் கருவி, உள்ளது. உண்மை, மற்றும் கொள்கை, மெய்ம்மை, முதன்மை, மெய்மம், நெறிமுறை எனலாம்.நிறுவப்படாத உண்மை கொள்கை, எ-டு ஐன்ஸ்டின் கொள்கை நிறுவப்பட்ட உண்மை நெறிமுறை. எ-டு ஆர்க்கிஸ்மடிஸ் நெறிமுறை இறைவன் மெய்ப்பிக்க முடியாத உண்மையாகும். தோற்றம் மாயையிலிருந்து தோன்றுவது. பின்,இதிலிருந்து உலகம் தோன்றுவது சகலமும் தத்துவம் என்றுங் கூறும் சிவஞான சித்தியார் (16 சுவ) வகை: சைவ சித்தாந்தம் ஏற்கும் தத்துவங்கள் 36 அவையாவன. 1) ஆன்ம தத்துவம் 24. 2) வித்யா தத்துவம் 7. 3) சிவதத்துவம் 5. விளக்கம் அவ்வத் தலைப்பில் காண்க.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 150)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmdwf3k8/

தமிழ்
“தத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmdwf3k8/
APA
Oliyon Research. (2026). தத்துவம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/kmdwf3k8/
MLA
"தத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmdwf3k8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment