சுள்ளி
cuḷḷi
பொருள்கள் · Senses
1.
கருங்காலி வகை மரம் / அதன் பூ (Ceylon ebony) , Diospyros ebenum; ஆச்சாவகை. எரிபுரை யுறழுஞ் சுள்ளி (குறிஞ்சிப். 66)
2.
சாலம்; மரா; ஆச்சா; தும்பி; கருங்காலி; கருத்தாலி என்ற பல பெயர்களால் அழைக்கப்படும், கலப்பை செய்யப் பயன்படும் ஒரு வகை மரம்.
3.
காய்ந்து போன சிறு குச்சிகள்
தொகுதிகள் · Categories: பூக்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/khrdwbb9/
தமிழ்“சுள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/khrdwbb9/APA
Oliyon Research. (2026). சுள்ளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/khrdwbb9/MLA
"சுள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/khrdwbb9/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment