பஞ்சரி
pañcari
பொருள்கள் · Senses
1.
தொந்தரவுபடுத்து
பஞ்சரித்து நின்னைப் பலகா லிரந்ததெலாம் (தாயு.பராபர. 83).
2.
உபசாரமாய்ப் பேசு
3.
கெஞ்சு
4.
கொஞ்சிப்பேசு
பஞ்சரித்துத்தா பணமேயென (திருப்பு. 574).
5.
விரிவாய்ப் பேசு
6.
ஒரு வீசை அளவு
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/khb32ad9/
தமிழ்“பஞ்சரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/khb32ad9/APA
Oliyon Research. (2026). பஞ்சரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/khb32ad9/MLA
"பஞ்சரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/khb32ad9/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment