நிட்டை

niṭṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தியானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிட்டை)
2.
நோன்புநோற்றல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிட்டை)
3.
உறுதி, நம்பிக்கை, மனம், வாக்கு, உடம்பு ஆகிய திரிகரணங்களும் அசைவின்றி இருத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 250)
4.
தியானம். உண்மையறிவு 4இல் ஒன்று. நிட்டை மேவில் கிடைப்பது வீடு, சிந்தித்துத் துணிந்த பொருளுடன் பிரிவின்றி உறுதியாக நிற்றல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 177)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kgr7ypvj/

தமிழ்
“நிட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kgr7ypvj/
APA
Oliyon Research. (2026). நிட்டை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kgr7ypvj/
MLA
"நிட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kgr7ypvj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment