எதிர்வ அலை

etirva alai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே அலைவெண் மாற்று மின்னோட்டத்தின் அலை வடிவம். ஒரு கோணம் 360° வழியே சுழலும் போது அக்கோணத்தின் எதிர்வம் (சைன் வடிவம்) தொட்டுச் செல்லும் அனைத்துப் புள்ளிகளையும் குறிக்கும் வரைபடம் — sine wave
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 564)
2.
ஒரு கோணத்தின் சைன் வடிவத்தின் வீத அளவில் மாறுபடுகிற அலை — sinusoidal
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 565)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kggw9fz2/

தமிழ்
“எதிர்வ அலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kggw9fz2/
APA
Oliyon Research. (2026). எதிர்வ அலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kggw9fz2/
MLA
"எதிர்வ அலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kggw9fz2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment