வானவெளி திட்ட ஒருங்கிணைப்பு
vāṉaveḷi tiṭṭa oruṅkiṇaippu
பொருள்கள் · Senses
1.
1993இல் நவம்பரில் அமெரிக்காவும் உருசியாவும் தங்கள் வானவெளித் திட்டங்களை ஒருங்கிணைக்க முடிவு செய்தன. 1997க்குள் புவியை வலம் வரும் அனைத்துலக வானவெளி நிலையத்தை அமைப்பது இவ்விரு நாடுகளின் முதல் திட்டமாகும். இதற்கு 12 வானவெளி ஒடங்களும் 12 உருசிய உயர்த் திகளும் பயன்படுத்தப்படும். அனைத்துலக அளவில் மேற் கொள்ளப்பட்ட முதல் முயற்சி இது. இதன் கட்டுப்பாடு அமெரிக்காவின் கையில் இருக்கும். இத்திட்டத்தில் ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளும் கலந்து கொள்ளும். இதன் இரு பெரும் நன்மைகள். 1. விரைந்த செயலாக்கம், 2. பயன்கள் அதிகம்.
— space programme merger
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kf496srt/
தமிழ்“வானவெளி திட்ட ஒருங்கிணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kf496srt/APA
Oliyon Research. (2026). வானவெளி திட்ட ஒருங்கிணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kf496srt/MLA
"வானவெளி திட்ட ஒருங்கிணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kf496srt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment