எழுத்து வரைகலை

eḻuttu varaikalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகர வரிசை எழுத்துகளைப் போல வரைகலையை உருவாக்க சிறப்புக் குறியீடுகளை ஒன்றாகக் கோத்தல். சான்றாக, தொடரும் எழுத்து வரைகலையினைப் பயன்படுத்தி படிவங்கள், வரைபடம் மற்றும் எளிய வரைகலைகள் அச்சிடப்படுகின்றன. ஆஸ்கி (ASCII) எழுத்துகளின் பகுதியாக இவை அமைகின்றன — character graphics
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 241)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kex7mgnb/

தமிழ்
“எழுத்து வரைகலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kex7mgnb/
APA
Oliyon Research. (2026). எழுத்து வரைகலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kex7mgnb/
MLA
"எழுத்து வரைகலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kex7mgnb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment