சிரஞ்சீவியர்

cirañcīviyar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீடுழிகாலம் வாழ்ந்திருக்க வரம்பெற்றவர்களான அச்சுவத்தாமன், மகாபலி, வியாசன், அனுமான், விபீஷணன், கிருபாசாரியன், பரசுராமன் என்ற எழுவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிரஞ்சீவியர்)
2.
அசுவத்தாமன், மாபலி, விபீடணன், பரசுராமன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 421)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ke8n5h66/

தமிழ்
“சிரஞ்சீவியர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ke8n5h66/
APA
Oliyon Research. (2026). சிரஞ்சீவியர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ke8n5h66/
MLA
"சிரஞ்சீவியர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ke8n5h66/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment