தோல் மெருகு

tōl meruku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பதனிடப்பட்ட வெள்ளாட்டுக் குட்டித் தோலினைப்போல் தோற்றமளிக்கும் வகையில் மெருகு வேலைப்பாடு செய்யப்பட்டுள்ள காகிதம் அல்லது அட்டை — kid finish
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 385)
2.
தோல் பதனிடுவதற்கான ஒரு முறை. தோலுக்கு வெல்வெட்டு போன்ற மென்மையான தன்மையளிப்பதற்கு இந்த முறை பயன்படுகிறது — ooze leather
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 461)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ke7krn7a/

தமிழ்
“தோல் மெருகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ke7krn7a/
APA
Oliyon Research. (2026). தோல் மெருகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ke7krn7a/
MLA
"தோல் மெருகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ke7krn7a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment