மர வேலை திருகாணிகள்

mara vēlai tirukāṇikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரவேலைகளுக்குப் பயன்படும் திருகாணிகள் நீள் வட்ட, வட்ட, மழுங்கலான தலை என பலவகையான தலைகளுடன் தயாரிக்கப் படுகின்றன. ஆணியின் அளவுதலை அதிகபட்சமாகப் பிடிக்கின்ற நிலையிலிருந்து முனைவரை கணக்கிடப்படுகிறது. ஜிம்லெட் கூர்முனை அளவுகள் தரப்படுத்தப்பட்டவை. திருகாணிகள் பிரகாசமாக அளவில் கால்வனைஸ் செய்யப்பட்டவை. நீல நிறம் அளிக்கப்பட்டவை. பலவகையான திருகாணிகள் ஒரு சைஸ் ஆணிக்கும் அடுத்த சைஸ் ஆணிக்கும் உள்ள வித்தியாசம் 0.013 அங்குலம், ஆணிகளின் நம்பர்கள் 1 முதல் 30 வரை உள்ளன. அங்குலம் முதல் 6 அங்குலம் வரை பல நீளங்களில் உள்ளன. ஆணியில் புரிகள் மட்டும் அமைந்த பகுதி மொத்த நீளத்தில் 10இல் 7 பங்கு அளவுக்கு உள்ளது. புரிகள் கோணம் 82 டிகிரி — wood screws
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 681)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kdp4qc2g/

தமிழ்
“மர வேலை திருகாணிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdp4qc2g/
APA
Oliyon Research. (2026). மர வேலை திருகாணிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kdp4qc2g/
MLA
"மர வேலை திருகாணிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdp4qc2g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment