மேய்தல்
mēytal
பொருள்கள் · Senses
1.
விலங்கு முதலியன உணவுகொள்ளுதல்
பெற்றம் . . . மேய்ந்தற்று ( 273) மேயுங் குருகினங்காள் ( திருவாய். 6, 1, 1)
2.
பருகுதல்
கலங்கு தெண்டிரை மேய்ந்து ( 32)
3.
கெடுத்தல்
இந்த வண்டி மாட்டை மேய்ந்துவிடும்
4.
அபகரித்தனுபவித்தல்
5.
மேற்போதல்
பேச்சில் அவன் எல்லாரையும் மேய்ந்துவிடுவான்.
6.
சஞ்சரித்தல்
உடன்மேயுங் கரு நாராய் ( திருவாய். 6, 1, 2)
7.
விடனாய்த் திரிதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kcturnyu/
தமிழ்“மேய்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kcturnyu/APA
Oliyon Research. (2026). மேய்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kcturnyu/MLA
"மேய்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kcturnyu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment