மொக்கணி

mokkaṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவு கட்டும் பை மொக்கணி முட்டக்கட்டி ( 29, 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொக்கணி)
2.
கோவேறுகழுதை முதலியவற்றுக்கிடுங் கடிவாளம் போன்ற கருவிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொக்கணி)
3.
குதிரை உணவுப்பை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 350)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kc785vzc/

தமிழ்
“மொக்கணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kc785vzc/
APA
Oliyon Research. (2026). மொக்கணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kc785vzc/
MLA
"மொக்கணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kc785vzc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment