கச்சிக் கலம்பகம்

kaccik kalampakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காஞ்சி ஏகாம்பரநாதர்மீது பாடப்பட்ட பிரபந்தம். இப்பெயரால் இருவர் பாடியுள்ளனர். ஒருவர் காஞ்சி ஞானப்பிரகாசர். கிபி. 16-ஆம் நூற்றாண்டினர். மற்றொருவர் பூண்டி ரங்கநாத முதலியார் எம்.ஏ. கி.பி. 19-ஆம் நூற்றாண்டினர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 470)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kbr2f3m5/

தமிழ்
“கச்சிக் கலம்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kbr2f3m5/
APA
Oliyon Research. (2026). கச்சிக் கலம்பகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kbr2f3m5/
MLA
"கச்சிக் கலம்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kbr2f3m5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment