எதிர்ப்புப் பொருள்

etirppup poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெளிப்பொருள் உண்டாக்கும் வினைக்குத் துலங்கலாக உயிரிகளில் உண்டாக்கும். பாதுகாப்புப் பொருள். இதனைத் தடுப்புப் பொருள் என்றும் கூறலாம். இது ஒரு புரத மூலக்கூறே. வெள்ளணுக்கள் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்கவல்லவை. பா. antigen — antibody
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 31)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kbb7qxkn/

தமிழ்
“எதிர்ப்புப் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kbb7qxkn/
APA
Oliyon Research. (2026). எதிர்ப்புப் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kbb7qxkn/
MLA
"எதிர்ப்புப் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kbb7qxkn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment