பூட்டிய தொகுதி
pūṭṭiya tokuti
பொருள்கள் · Senses
1.
ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் சேமிப்பகங்களில் எழுத முடியாமல் தடுக்கப்படும் தொகுதி.ஒரு வன்பொருள் கருவி மூலமோ அல்லது ஒரு மென்பொருள் மூலமோ இவ்வாறு பூட்டிவைக்க முடியும் locking a disk:வட்டைப்பூட்டல்::வட்டு ஒன்றின் உரிமை பாதுகாக்கப்பட்டதாக இருந்தால் அந்த வட்டு பூட்டப்பட்டதாகும்.கணினியின் பிற தரவு களினால் வட்டின் உள்ளடக்கங்கள் திருத்தப் படாமல் பாதுகாப்பதை இந்நடவடிக்கை உறுதி செய்கிறது.
— locked volume
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kajh6eq9/
தமிழ்“பூட்டிய தொகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kajh6eq9/APA
Oliyon Research. (2026). பூட்டிய தொகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kajh6eq9/MLA
"பூட்டிய தொகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kajh6eq9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment