மக்கள்

makkaḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

சொற்பிறப்பு · Etymology: ம (முதலெழுத்து கணம்)

பொருள்கள் · Senses

1.
மனிதர்கள் — people, children
மூலம் · source: தமிழ் விக்சனரி (மக்கள்)
2.
குழந்தைகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மக்கள்)
3.
ஓர் அரசனின் குடிகள் அல்லது ஒரு நாட்டின் குடிகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மக்கள்)
4.
ஒரு நிலத்தின் மாந்தர் : மக்கமார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மக்கள்)
5.
பிள்ளைகள், புதல்வர்கள், (குறள் 60, 66, 68); மாந்தர், (குறள் 196, 410, 600, 993, 997, 1071); வீரர், (குறள் 770).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 180)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kaejgsbz/

தமிழ்
“மக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kaejgsbz/
APA
Oliyon Research. (2026). மக்கள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/kaejgsbz/
MLA
"மக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kaejgsbz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment