போகி

pōki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போகி (பெ)
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகி)
2.
பொங்கலுக்கு முந்தின நாள் கொண்டாடப்படும் பண்டிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகி)
3.
அரசன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகி)
4.
இந்திரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகி)
5.
இன்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகி)
6.
அனுபவிப்போன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகி)
7.
பாம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகி)
8.
சுக்கிரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகி)
9.
போகசிவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகி)
10.
நல்லனுபவம் உடையவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகி)
11.
சிவிகை சும்ப்போன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகி)
12.
ஒரு பண்டிகை, சுகமனுபவிப்போன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 315)
13.
1) நுகர்வோர் ஒ.யோகி பா. ஆணவம் 2) உருவத் திரு மேனிகளில் ஒன்று. உமையொரு பாகனாக இருந்து உயிர்களுக்கு இன்பந்தருதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 215)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k9q79ukv/

தமிழ்
“போகி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k9q79ukv/
APA
Oliyon Research. (2026). போகி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/k9q79ukv/
MLA
"போகி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k9q79ukv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment