பரகாயப் பிரவேசம்

parakāyap piravēcam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூடு விட்டு கூடு பாய்தல் — driving one's own life into a corpse, entering another's body
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரகாயப் பிரவேசம்)
2.
தன் உயிரை மற்றொரு உயிர் போன உடலில் செலுத்துவது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரகாயப் பிரவேசம்)
3.
வேறொரு உடலில் புகுந்துக்கொள்ளல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரகாயப் பிரவேசம்)
4.
உடல் விட்டு வேறோர் உடலில் புகுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 273)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k9bj644v/

தமிழ்
“பரகாயப் பிரவேசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k9bj644v/
APA
Oliyon Research. (2026). பரகாயப் பிரவேசம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/k9bj644v/
MLA
"பரகாயப் பிரவேசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k9bj644v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment