ஒலியலைமாற்றி

oliyalaimāṟṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தந்தியில்லாக் கம்பி வகையில்,கேளா உயர்விசை அலை மற்றோர் அலையில் மோதுவித்து, அதிர்வூட்டிக் கேட்கும் ஒலி அலையாக மாற்றுவதற்குரிய கருவியமைப்பு — heterodyne
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 341)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k8qfnbdu/

தமிழ்
“ஒலியலைமாற்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8qfnbdu/
APA
Oliyon Research. (2026). ஒலியலைமாற்றி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k8qfnbdu/
MLA
"ஒலியலைமாற்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8qfnbdu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment