எடுத்துப்பேசுதல்
eṭuttuppēcutal
பொருள்கள் · Senses
1.
துதித்தல்
2.
ஒருவனுக்காக வழக்குப் பேசுதல்
3.
ஒரு பொருள்குறித்து விளக்குதல்
4.
புகழ்ந்து கூறுதல்
5.
பிறர் குற்றங்களை எடுத்துத் தூற்றுதல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k7z57z8v/
தமிழ்“எடுத்துப்பேசுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/k7z57z8v/APA
Oliyon Research. (2026). எடுத்துப்பேசுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k7z57z8v/MLA
"எடுத்துப்பேசுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/k7z57z8v/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment