விரிவுரையாளர்

virivuraiyāḷar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கல்லூரிகளில் பேராசிரியரை விட குறைவான பதவியில் இருக்கும் ஆசிரியர், இங்கிலாந்து நாட்டில் இப்பதவி reader என்றழைக்கப்படும் — lecturer, reader
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிவுரையாளர்)
2.
பொதுக் கூட்டங்களில் உரை ஆற்றுபவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிவுரையாளர்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k7ebatr4/

தமிழ்
“விரிவுரையாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/k7ebatr4/
APA
Oliyon Research. (2026). விரிவுரையாளர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k7ebatr4/
MLA
"விரிவுரையாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/k7ebatr4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment