குளிர் தொடுப்பு

kuḷir toṭuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு வேண்டுமென்று கேட்டதன் மேல் உண்டாக்கப்படும் இணைப்பு. அந்த வேண்டுகோள் நிறைவேறியவுடன் இணைப்பு துண்டிக்கப் பெறும். அடுத்த முறை கிளையன் வழங்கனிடம் மீண்டும் தரவு வேண்டுமெனக் கேட்டால் மீண்டும் இணைப்பு நிறுவப்பட வேண்டும். பரிமாற நிறைய தரவுகள் கொண்டிருந்தால், கிளையன்/ வழங்கன் கட்டமைப்பில் குளிர் இணைப்புகள் பயனுள்ளவை. மைக்ரோசாப்ட் எக்செல் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இயங்கு நிலை தரவு பரிமாற்றம் குளிர் இணைப்புகளைப் பயன்படுத்துகிறது — cold link
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: புதுத் தெடுப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 271)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k7d68n98/

தமிழ்
“குளிர் தொடுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7d68n98/
APA
Oliyon Research. (2026). குளிர் தொடுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k7d68n98/
MLA
"குளிர் தொடுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7d68n98/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment