அரக்கோணம்
arakkōṇam
அரக்கோணம் வட ஆர்க்காடு மாவட்டத்தில் வாலாஜா வட்டத்திலுள்ள ஒரு பட்டணம்; முக்கியமான ரெயில்வே சந்திப்பு.
அரக்கோணம் வட ஆர்க்காடு மாவட்டத்தில் வாலாஜா வட்டத்திலுள்ள ஒரு பட்டணம்; முக்கியமான ரெயில்வே சந்திப்பு. இதன் அருகிலுள்ள தக்கோலத்தில் நடைபெற்ற போரில் ராஜாதித்திய சோழன் கி.பி. 949-ல் இறந்தான் என்று கூறுவர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 186)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k7brycqw/
தமிழ்“அரக்கோணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7brycqw/APA
Oliyon Research. (2026). அரக்கோணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k7brycqw/MLA
"அரக்கோணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7brycqw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment