விசுவல் பேசிக் தொகுப்பி

vicuval pēcik tokuppi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பேசிக் விண்டோஸ் 95/98 பயன்பாடுக்ளுக்கு நிரல் எழுதப் பயன்படுத்தப்படும் விசுவல் பேசிக் மொழியின் ஒரு குறுகிய வடிவம். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள பல்வேறு பயன்பாடுகளில் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. — Visual Basic editor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1545)
2.
பயன்பாடுகளுக்கான விசுவல் பேசிக்: விண்டோஸ் 95/98 பயன்பாடுகளுக்கு நிரல் எழுதப் பயன்படுத்தப்படும் விசுவல் பேசிக் மொழியின் ஒரு குறுகிய வடிவம்.மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள பல்வேறு பயன்பாடுகளில் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. — Visual Baisc editor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 481)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k6prrzpx/

தமிழ்
“விசுவல் பேசிக் தொகுப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k6prrzpx/
APA
Oliyon Research. (2026). விசுவல் பேசிக் தொகுப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k6prrzpx/
MLA
"விசுவல் பேசிக் தொகுப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k6prrzpx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment