பழையான்

paḻaiyāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புராதனமானவன்
வானத்துயர் வானைப் பழையானை (தேவாரம்1064, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழையான்)
2.
நீண்டகால நட்புடையன்
பழையார்கட் பண்பிற் றலைப்பிரி யாதார் (திருக்குறள், 810.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழையான்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k6hxaqhv/

தமிழ்
“பழையான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/k6hxaqhv/
APA
Oliyon Research. (2026). பழையான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k6hxaqhv/
MLA
"பழையான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/k6hxaqhv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment