பொன்/தங்கம்

poṉ/taṅkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகங்களில் விலைமதிப்பு வாய்ந்த உலோகங்களில் ஒன்று. உலோகங்கள் அனைத்திலும் மிகவும் நெகிழ் விணக்கமுள்ள உலோகம்; கம்பியாக இழுத்து நீட்டக் கூடியது — gold
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 317)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k4mgxmhz/

தமிழ்
“பொன்/தங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4mgxmhz/
APA
Oliyon Research. (2026). பொன்/தங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k4mgxmhz/
MLA
"பொன்/தங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4mgxmhz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment