அரையர் சேவை

araiyar cēvai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
'அரையர்” என்ற சொல் அறைதல் அதாவது திவ்யப் ப்ரபந்தத்தை விண்ணப்பம் செய்பவர்கள் (அறைபவர்கள்) என்று பொருள்படும். — Araiyar Seva is reciting the Nalayira Divya Prbandha Pasuram in tune with rhythm and expression (abhinayam)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரையர் சேவை)
2.
அரையர்கள் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப் பாடும் நிகழ்ச்சி அரையர் சேவை ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரையர் சேவை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k4e7j8rj/

தமிழ்
“அரையர் சேவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/k4e7j8rj/
APA
Oliyon Research. (2026). அரையர் சேவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k4e7j8rj/
MLA
"அரையர் சேவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/k4e7j8rj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment