முன்னேற்றத்தடை எதிர்ப்புக் கம்பி

muṉṉēṟṟattaṭai etirppuk kampi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு விமானத்தின் இறகினுடைய நாண் வரைக்கு இணையாகவும், அது பறந்துசெல்லும் அதே திசையிலும் செயற்படுகிற விசைகளை எதிர்ப்பதற்கு அடிப்படையாக வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பி. இது பொதுவாக இறகில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் — antidrag wire
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 48)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k3vmzft3/

தமிழ்
“முன்னேற்றத்தடை எதிர்ப்புக் கம்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k3vmzft3/
APA
Oliyon Research. (2026). முன்னேற்றத்தடை எதிர்ப்புக் கம்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k3vmzft3/
MLA
"முன்னேற்றத்தடை எதிர்ப்புக் கம்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k3vmzft3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment