அபரம்
aparam
பொருள்கள் · Senses
1.
பின். (பிங்.)
2.
முதுகு. (பிங்.)
3.
யானையின் பின்னங்கால். (திவா.)
4.
பொய். (பிங்.)
5.
நரகம். (பிங்.)
6.
கவசம். (பிங்.)
7.
மேற்கு. அபர திசை.
8.
பிரேதகர்மம்.
9.
See அமரம் (W.)
10.
கீழ், மேற்கு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k2wqsqee/
தமிழ்“அபரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k2wqsqee/APA
Oliyon Research. (2026). அபரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k2wqsqee/MLA
"அபரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k2wqsqee/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment