டிஏஎல்

ṭiēel
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு அணுகு மொழி என்று பொருள்படும் "Data Access Language" என்பதன் குறும்பெயர். ஆப்பிள் (Apple) கணினியிலுள்ள தரவு தள இடைமுகப்பு. இது, ஆதாரத் தரவு Mac என்ற நுண் கணினிகளில் அல்லது 'ஆப்பிள்' அல்லாத கணினிகளில் அணுகுவதற்கு அனுமதிக்கிறது. — DAL (Data Access Language)
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 373)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k2rp49fq/

தமிழ்
“டிஏஎல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k2rp49fq/
APA
Oliyon Research. (2026). டிஏஎல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k2rp49fq/
MLA
"டிஏஎல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k2rp49fq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment