கெல் இரத்தக் குழுமம்

kel irattak kuḻumam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனித இரத்தக் குழு மங்களில் ஒன்று. இதில் குருதி உயிரணு காப்பு மூலங்கள் ('k' மரபணு) இருக்கும். இது தற்காப்புமூலத்துடன் வினைபுரிகிறது இது குருதிச் சிவப்பணுச்சிதைவு நோயை உண்டக்குகிறது. இந்தத் தற்காப்பு மூலங்கள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நோயாளியின் பெயரால் அழைக்கப்படுகிறது. — Kell blood group
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 615)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k2durfdq/

தமிழ்
“கெல் இரத்தக் குழுமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k2durfdq/
APA
Oliyon Research. (2026). கெல் இரத்தக் குழுமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k2durfdq/
MLA
"கெல் இரத்தக் குழுமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k2durfdq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment