பெரியாழ்வார் திருமொழி
periyāḻvār tirumoḻi
பொருள்கள் · Senses
1.
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் உள்ள ஒரு பகுதி. இதில் கிருஷ்ணனது சரித்திரம், அழகாகவும், தோத்திர ரூபமாகவும் பாடப்பட்டுள்ளது. இதனைப் பாடியவர் பெரியாழ்வார். இதற்குப் பெரியவாச்சான் பிள்ளையும் மணவாள முனிகளும் உரை எழுதியுள்ளனர். காலம் 9 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jzx7xe9z/
தமிழ்“பெரியாழ்வார் திருமொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jzx7xe9z/APA
Oliyon Research. (2026). பெரியாழ்வார் திருமொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jzx7xe9z/MLA
"பெரியாழ்வார் திருமொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jzx7xe9z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment