குகன்

kukaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறைவன் முருகன் ()
ஆருயிர்க் குகைதோறும் வதிதலாற் குக னென்று ( நாட்டுப். 33).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குகன்)
2.
இராமபிரானது நட்பினனாகிய ஒருவேடன்/படகோட்டி
கூரணிந்த வேல்வலவன் குகனோடும் ( பெரியாழ். 4, 10, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குகன்)

தொகுதிகள் · Categories: முருகனின் வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jy4adp6h/

தமிழ்
“குகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jy4adp6h/
APA
Oliyon Research. (2026). குகன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jy4adp6h/
MLA
"குகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jy4adp6h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment