போலிக் கர்ப்பம்

pōlik karppam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தையில்லாத ஒரு பெண்ணிடம் குழந்தை பெறவேண்டும் என்ற தீராத வேட்கையினால், கருவுறுதலின் தொடக்க நிலை அறிகுறிகள் தோன்றுதல் — phantom pregnancy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: போலிக் கருத்தோற்றம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 839)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jxvhx83z/

தமிழ்
“போலிக் கர்ப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jxvhx83z/
APA
Oliyon Research. (2026). போலிக் கர்ப்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jxvhx83z/
MLA
"போலிக் கர்ப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jxvhx83z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment