அளபுரு ரேம்
aḷapuru rēm
பொருள்கள் · Senses
1.
ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளின் தாய்ப்பலகை களில் மின்கலத்தின் உதவியால் பாதுகாக்கப்படும் சீமாஸ்-ரேமில் உள்ள ஒரு பகுதி. கணினி அமைப்பின் தகவமைவு பற்றிய தரவு இதில் சேமிக்கப்பட்டிருக்கும். பீரேம் (PRAM) என்று சுருக்கமாகக் கூறுவர்.
— parameter RAM
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jwsjer89/
தமிழ்“அளபுரு ரேம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jwsjer89/APA
Oliyon Research. (2026). அளபுரு ரேம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jwsjer89/MLA
"அளபுரு ரேம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jwsjer89/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment